பேருந்து மீது கார் மோதி விபத்து : சத்தீஸ்கரை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் மகா கும்பமேளாவிற்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர். பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சத்தீஸ்கரைச் சேர்ந்த பக்தர்கள் ...