கூகுள் மேப் பார்த்து சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து!
கேரள மாநிலம் மலப்புரத்தில் கூகுள் மேப் பார்த்துச் சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு சதானந்தன் என்பவர் காரை ஓட்டிய ...