லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கிய கார்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். உடுமலை பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது பேரன் மற்றும் மகளுடன் கோவை ...