Car overturns in farmland - CCTV footage released - Tamil Janam TV

Tag: Car overturns in farmland – CCTV footage released

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

கோவை அருகே அதிவேகமாக வந்த கார் சாலையோர விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சூலூர் அருகே உள்ள செலக்கரசல் பகுதியில் கார் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது. ...