கார் டயர் வெடித்து தீ விபத்து! – உயிர்சேதம் தவிர்ப்பு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காரின் டயர் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டு கார் சேதமடைந்தது. கொலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த பாலசந்திரன், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். ...