சிங்கபெருமாள்கோவிலில் கார் மீது கனரக லாரி மோதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவிலில் கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் ...