மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!
மத்தியப் பிரதேசத்தில் கார்பைட் துப்பாக்கியைப் பயன்படுத்தி பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோனது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ...
