உலக கோப்பை போட்டியில் பங்கேற்க போதிய வசதியில்லை : வீராங்கனை வேதனை!
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், போட்டியில் பங்கேற்க போதிய வசதியின்றி தவித்து வருவதாக கேரம் விளையாட்டு வீராங்கனை கீர்த்தனா வேதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சீனியர் நேஷனல் கேரம் போட்டியில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய அவருக்கு வண்ணாரப்பேட்டை மக்கள் சார்பில் ...