வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் – உஷாரான வாகன ஓட்டிகள்!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து உஷாரான வேளச்சேரி பகுதி மக்கள் அங்குள்ள மேம்பாலத்தில் தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக ...