தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு – நாளை முதல் விசாரணை!
சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கிய தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் ...