அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தலின்போது கே.சி.வீரமணி வேட்புமனுவில் தவறான தகவல்களை வழங்கியதாகத் தேர்தல் ஆணையம் ...