கே.சி வீரமணிக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!
முழுமையான விசாரணைக்கு பிறகே வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக கே.சி வீரமணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. 2021 ...