ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு போராட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!
1000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, சென்னையில் நேற்று காலை ...