முறைகேட்டில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். ...