அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!
அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கில், குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது ...