டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து 748 வகுப்பறைகள் கட்டுவதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ...
