நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மீது வழக்குப்பதிவு
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின்போது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 8-ம் தேதி நேபாளத்தில் ...
