முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!
கன்னியாகுமரியில் முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்துவிட்டு, எடையைச் சரிசெய்ய சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...
