தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு : ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரித் தொடர்ந்த வழக்கை ஜூன் 4 ஆம் தேதிக்குச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனப் பகுஜன் சமாஜ் ...