சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் : மத்திய, மாநில அரசுகள் பதிலக்க – உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ...