மாட்டு வண்டிப் பந்தயத்தில் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசு!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் விமரிசையாக நடைபெற்றது. கீழவலையம்பட்டியில் மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி, இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி ...