நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான தாக்குதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம் சிவந்திபட்டி அருகே தெற்கு வெட்டியபந்தி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 30 -ம் தேதி ஆச்சிமடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ...