உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!
உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு அம்மாநில ...