சாதி திரைப்படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்தக் கூடாது! – இயக்குநர் பேரரசு
சாதி சம்பந்தமான திரைப்படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்தக் கூடாது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது சாதி என்பது குறைந்துவிட்டது என்றும், காதலுக்கு ...