சவுதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்!
சவுதி அரேபியாவில் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பாலைவன நாடான சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகரும், மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணமுமான மக்காவின் ...