திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!
திருவண்ணாமலை அருகே புதூர் மாரியம்மன் கோயில் முழுவதும் குப்பைகள், கழிவுநீர் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் புதூர் மாரியம்மன் ஆலயம் ...