அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!
கொள்ளிடம் ஆற்றில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ...