சோழிங்கநல்லூர் சந்திப்பில் மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து வீணான தண்ணீர்!
சோழிங்கநல்லூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சென்னை ஓஎம்ஆர் சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்ட ...