ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 88000 கனடியக அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் நாலாவது 4- தடை விதித்துள்ளது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ...