ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளில் ...