வரும் 24-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!
காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் வரும் 24-ம் தேதி டெல்லியில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ...