ஜகபர் அலி கொலை வழக்கை தீவிரப்படுத்தும் சிபிசிஐடி போலீசார்!
ஜகபர் அலி கொலை வழக்கை, வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரியிடம் இருந்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் ...