முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு!
கரூரில், சொத்து மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நி போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. போலி ...