மும்பையில் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் கைது – சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை!
மும்பையில் லஞ்சம் வாங்கிய மத்திய சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு செய்த நபருக்கு ஆதரவாக செயல்பட ...