சுகாதாரதுறை இயக்குநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
புதுச்சேரியில் மருந்து கொள்முதல் விவகாரம் தொடர்பாக அம்மாநில சுகாதாரதுறை இயக்குநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் மருந்துகள் கொள்முதல் செய்வதில் ஊழல் நடைபெற்றதாக ...