திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், இளைஞரின் தாய் மற்றும் சகோதரரை விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் வழக்கைக் கடந்த 14ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் ...