நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை!
நகைத் திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் மடப்புரம் கோயில் ...