சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை – பன்மொழி கொள்கையை வரவேற்ப்பதாக திருமாவளவன் கருத்து!
தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும், ...