மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமரா பழுது!
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஆனதாக அரசியல் கட்சி முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மின்னணு ...