ராணிப்பேட்டை : நூதன முறையில் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரல்!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபரின் சிசிடிவி வைரலாகி வருகிறது. அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் ...