அஜித்குமார் சகோதரர் நவீன்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற சிசிடிவி காட்சி!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த அன்று அதிகாலை, அவரது சகோதரர் நவீன்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவகங்கை ...