பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளன. திக்கணம்கோட்டில் கடந்த 8-ம் ...