வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி!
நாமக்கல்லில் வழித்தட பிரச்சினையால் வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகின்றார். ...