காசாவில் போர் நிறுத்தம் : அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்!
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இது குறித்துக் கூறிய அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட், ...