போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே : ஏக்நாத் ஷிண்டே
இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதல் பாகிஸ்தான் எதிர்பாராத ஒன்று என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போர் நிறுத்தம் என்பது ...