உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்திய புவியியல் ஆய்வகத்தின் 174-வது நிறுவன தினம்!
நாடு முழுவதும் உள்ள இந்திய புவியியல் ஆய்வகத்தின் அலுவலகங்களில் 174-வது நிறுவன தின விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள மத்திய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிறுவன தினவிழா கொண்டாட்டத்தை இந்திய ...