வளர்ப்பு நாய்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
நாடு முழுவதும் ஓணம் பண்டிகைகோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யூடியூபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார். நாய்க்குப் புத்தாடை அணிவித்து வாழை இலையில் உணவு பரிமாறி ஒன்றாகச் சாப்பிட்டார். ...