எல்.கே. அத்வானி பிறந்த நாள் – பிரதமர் மோடி, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று 98வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
