போதை பொருள் கடத்தல் : ஜாபர் சாதிக் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி சென்ற போலீசார்!!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. டில்லி கைலாஷ் பார்க் என்ற இடத்தில் நடத்திய சோதனையில், ...