தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!
தமிழகத்தில் ஆயிரத்து 540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 ஆயிரத்து 808 கோடி ரூபாய் செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. 2023 - ...